Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 15 MAY 1995
விண்ணுலகில் 28 NOV 2023
அமரர் நிறஞ்சனா சிவராஜா
Masters In Accounting, Assistant Manager at Walmart Canada
வயது 28
அமரர் நிறஞ்சனா சிவராஜா 1995 - 2023 Toronto, Canada Canada
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிறஞ்சனா சிவராஜா அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் திருப்பதி தம்பதிகள், கிருஷ்ணபிள்ளை புண்ணியம் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற சிவராஜா மற்றும் யசோதா தம்பதிகளின் அன்பு மகளும்,

ராகுலன், லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தங்கராஜா தனலக்‌ஷமி, நித்தியராஜா நிர்மலா, ரகுராஜா உஷாநந்தினி ஆகியோரின் அன்பு மருமகளும்,

ராசமலர் கங்காதரன், ரதிகலா சேயோன், வசந்தி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

தனகுலராஜா(தர்மா, A.G.V. Auto) விசாகவாணி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

புஷ்பராணி சிவபாதசுந்தரம், சரோஜினி குகனருள்தம்பி, இந்திராணி தங்கராஜா ஆகியோரின் மருமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யசோதா - தாய்
லக்‌ஷன் - சகோதரன்
நித்தியராஜா - மாமா
தனகுலராஜா(தர்மா) - பெரியப்பா
புஷ்பராணி - அத்தை

Summary

Photos