Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நிரஞ்சலாதேவி தர்மராஜா
விண்ணில் - 17 OCT 2017
அமரர் நிரஞ்சலாதேவி தர்மராஜா 2017 புலோலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த நிரஞ்சலாதேவி தர்மராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் நெஞ்சில் என்றும்
 நிறைந்திருக்கும் அம்மா
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த
 நாட்களும் நினைவுகளும்
 நிலையானவை அன்பான
 எங்கள் பொக்கிஷத்தை ஆண்டவனே
பறித்தானே ஆண்டுகள் ஐந்து
 முடிந்தாலும் உங்களை ஏங்கி
தவிக்கின்றோம் அம்மா!

நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
 வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
 உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
 எங்கள் இதயத்தில் இருந்து அகலாது.

  உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

Photos

No Photos

Notices