Clicky

பிறப்பு 12 DEC 1978
இறப்பு 19 JUL 2022
அமரர் நிமல்ராஜ் குகதாசன் (கஜன்)
வயது 43
அமரர் நிமல்ராஜ் குகதாசன் 1978 - 2022 கோண்டாவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Priyatharshini 21 JUL 2022 Netherlands

அன்பு சகோதரனுக்கு அஞ்சலி எழுதத்துடிக்கும் என் கைகளில்! இன்று மட்டும் புது நடுக்கம் புகுந்து! புலம்புகிறது! பேனா முனை! இது காலம் செய்த பாவமா! இல்லை காளன் கொண்ட பாசமா! இல்லை கடவுள் செய்த மோசமா! கண்ணீர் சிந்துகின்றேன்! என் நினைவுகளில்! அவன் நினைவுகள் நீந்துவதால்! என் சகோதரத்துவம்! இன்று சகோதரசவமாய்! மலரின் உதிரவும் மனிதனின் மறைவும் உலகிற்கு புதிதல்ல - தம்பி உன் பிரிவு எங்களுக்கு அவ்வாறல்ல பிரிவின் பின்னரும் - இன்னும் எங்கள் கண்களில் இருந்துகொண்டு தான் இருகிறாய் வடிந்தோடும் கண்ணீராயல்ல - எங்கள் கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்.. கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்...!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! Tharshi I Acca,Kumutha Acca,Ruban

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 20 Jul, 2022