மரண அறிவித்தல்
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலராசா தர்சினியும் இரண்டு குழந்தைகளும் 22-10-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கணவதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிமலராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்ததாதேவி(கனடா), றஞ்சினிதேவி, சசிகலாதேவி, நிமலதாசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
நிமலராசா(கணவர்- கனடா)