Clicky

பிறப்பு 06 MAR 1960
இறப்பு 25 JUL 2026
திருமதி நிலோபர் மரிண் வசந்தி
வயது 66
திருமதி நிலோபர் மரிண் வசந்தி 1960 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அமலன் குடும்பம் 25 JUL 2026 Switzerland

அம்மாவிற்கு நிகர் உலகில் யாரும் இல்லை. அம்மாவின் பரிவும் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும். மனத்தைரியத்துடன் இருக்கவும். அவவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🏼🕯️🙏🏼