மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நீலாதேவி யோகரட்ணம் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அப்புத்துரை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
யோகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கோணேஸ்வரன், சற்குணதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாராணி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அப்புத்துரை- புனிதவதி(யாழ்ப்பாணம்), குமாரசாமி- காலஞ்சென்ற மகேஸ்வரி, நாகரட்ணம்- காலஞ்சென்ற அழகேஸ்வரி, அப்புத்துரை- காலஞ்சென்ற பரஞ்சோதி, சிவபாதசுந்தரம்- காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாவேஸ், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சர்மேஸ், அமேரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2025 திங்கட்கிழமை அன்று மகிந்த மலர்சாலையில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு:-
கோணேஸ்வரன்- மகன்: +94743491140
சற்குணதேவி- மகள்: +41796684198