

யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலாஸ் பிரகாசம் மரிசில் அவர்கள் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிக்கிலாஸ் தாவிது கத்தடுன் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற றோசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
றிச்சேட், கிளிபேட், சோக்கா, அனிற்ரா, ரீற்ரா, மகிழம்பு, லின்ரா, வதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோசே, செபமாலை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவமணி, லூசியா, அன்ரன் குயின்பேட், அலிஸ்ரன், அன்ஜலன்ஸ், சிவசீலன், விஜயகுமார், காலஞ்சென்ற பத்மசீலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கின்சன், நிசாந்தன், நிரஞ்சன், டில்சன், ராதா, பிரதீப்ராஜ், ராதிகா, சஞ்சிவராஜ், பிரசாத், பிரியா, கமல், பவித்திரன், சரன்ராஜ், சந்திரலேகா, அலெஸ்ஷா, அர்மிஷா, சின்சியா, ரேபேக்கா, டிலக்ஷன், பவித்திரா, சிறோமி, அலேஷ், சதுஷா, அபினாத், அஸ்வின், அந்திரேயா, காலஞ்சென்ற சுவேந்திரன், கீதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சறோனா, ஏஞ்சல், ரோஜா, ஏமறியோ, கிஸ்னிகா, ஜெனிசன், ஜெனிஸ்ரன், ஜனிஸ்ரன், ஸ்ரெல்லா, நிகிலன், அற்றினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.