யாழ்ப்பாணம் மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிக்லஸ் கணேசபாலன் செல்லத்துரை அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, டெய்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்து, பார்வதி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
யூலியட் ரஜனி, காலஞ்சென்ற ஜெயேந்திரா(கிராம அலுவலர்), மகேந்திரன் மற்றும் ஸ்ரெலா நாளினி, சுரேன், இராஜேந்திரன், கில்டா பத்மினி, இரவீந்திரன், லோஜினி, ரூபினி கெனா, சனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குகநாதன், கணேசராஜா, திலகராஜா(பிரான்ஸ்), விமலாதேவி, சகுந்தலாதேவி, தயாநிதி(இலங்கை), இந்திராதேவி(ஜேர்மனி), வனிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live link: Click Here
Live Streaming FB link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 12 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 13 Jan 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 13 Jan 2025 1:00 PM - 1:45 PM
- Monday, 13 Jan 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.