யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கோலஸ்பிள்ளை கிளாரன்ஸ் செல்வரட்ணம் அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆக்னஸ் நிக்கோலஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஸ்டானிஸ்லாஸ் ராஜரத்தினம், விக்டர் பாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசின்தா(ஜெயசீலே) அவர்களின் அன்புக் கணவரும்,
அமலராஜ், அமலரஜனி, அர்னவுத்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோயிக் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
மது, விது, ஹ்யூகோ, ஈதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சிரோன்- புவனேஸ்வரன், காலஞ்சென்ற காமினி - புளோரா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ஜனன், சதீஷ், ஆக்னஸ், அனித், நிக்கோலஸ், நிரோஜ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 15 Jan 2024 11:00 AM
- Monday, 15 Jan 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt Condolences to Jeyaseeli Mami, Rajan, Rajani, Arno and everyone in the family. சந்திரபோஸ் ( Selvaratnam) Mama was always kind and mentoring me when I had chance to talk over the phone...