Clicky

மரண அறிவித்தல்
அமரர் நிக்கொலஸ்பிள்ளை அலோஷியஸ் மரியதாசன்
அலோய் புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர், Bolton பல்கலைக்கழகம் 1966-1969 வரை பயின்றார், North Yorkshire Council- Chartered Civil and Structural Engineer பணியாளர்
இறப்பு - 22 APR 2021
அமரர் நிக்கொலஸ்பிள்ளை அலோஷியஸ் மரியதாசன் 2021 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wetherby யை வதிவிடமாகவும் கொண்ட நிக்கொலஸ்பிள்ளை அலோஷியஸ் மரியதாசன் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற நிக்கொலஸ்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

யூலியற் நெல்சி மரியதாசன்(முன்னர்- மரியநாயகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

யூடித், றூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யூலியஸ், Bபெவளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற லூட்ஸ்மேரி யோசவ், அகஸ்ரா- எட்வின் யோசவ்வின், யோசவீன்- காலஞ்சென்ற விஜயம் பஸ்ரியாம்பிள்ளை, றீற்றா- காலஞ்சென்ற எட்வேட் வேதநாயகம், அன்ரன் யேசுதாசன்- ஷாந்தா  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இன்டியா, லில்லி, ஜோணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

"It is with great sadness that the family of Nicholaspillai Aloysius Mariathasan (also known as Aloy) announces his passing after a period of illness on 8th April 2021, at the age of 82.

Aloy passed away peacefully at his home in Wetherby and will be lovingly remembered by his wife of 54 years, Juliet Nelsce Mariathasan (nee Marianayagam), his two children, Judith and her husband Julio, Reuben and his wife Beverley and his grandchildren India, Lily and Johnny.

Aloy was the beloved son of the late Nicholaspillai and late Mariapillai of Illavalai (Sri Lanka), and loving brother of the late Lourdes (wife of late Mary Joseph), Augusta (wife of Edwin Joseph), Josephine (wife of late Vijayam Bastiampillai), Rita (wife of late Edward Vethanayagam) and Anton Jesuthasan (husband of Shantha).

Aloy was on Old Henrician and attended St Henrys in Illavalai leaving in 1956: and attended Bolton University between 1966 and 1969. He worked as a Chartered civil and structural engineer at North Yorkshire Council for 36 years.

Aloy was a devout catholic and was most at home spending time in his garden with his wife and family. He will be sorely missed.

The funeral can be watched live on the following website at 01:00 pm on 22.04.2021.

Live Link: https://www.stjosephs-wetherby...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices