“உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்”
தி.பா. 116:9
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை மரிய சேவியர் அவரகள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கலாப்பிள்ளை, எமிலியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற ஞானசௌந்தரி, மரிய அருளானந்தம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற அந்தோனிமுத்து, மேரி அஞ்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேபி, காலஞ்சென்ற பபா, பவுலின், ஞானமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருட்பணி. அன்ரன் ஸ் ரீபன், இளங்கோ - நோயலா(பிரான்ஸ்), ரஞ்சன்- ஷமிக்கா(கனடா), தவம்- ரெஜி(கனடா), அருள்- ஜஸ்மின்(கனடா), கிங் - சாரிகா, ஜமுனா- ராஜன், சாள்ஸ் - ஷோமினி, சாள்சினி - விமல் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஜனனி -பெனான்சன்(பிரான்ஸ்), டிவினா(பிரான்ஸ்), லொறெத்தா(பிரான்ஸ்), ஷொகான்(கனடா), சுஜேன்(கனடா), சச்சின்(கனடா), ரெறன்ரன்(கனடா), திரிஷா(கனடா),ஸ்ரெபனி- ஜெயேந்திரா(கனடா), மெலனி(கனடா), எட்ரியன்(கனடா), அச்சயா, அபிலாஷ், அன்ரியா, டிலக்சி, டிலாானி, ஷெரோன், செறின், திவியன், தெய்வீகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-04-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு யாழ். ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். 06-04-2021 செவ்வாய்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 09:30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு http://www.marshalsstudio.tk/
« Please accept my heartfelt condolences at this most difficult hour. Words cannot express my sorrow for your loss. » we shall pray for our father,his soul Rest In Peace. David & family.(From...