மரண அறிவித்தல்
அமரர் நியூட்டன் ராஜரத்தினம்
1952 -
2019
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நியூட்டன் ராஜரத்தினம் அவர்கள் 28-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
அல்போன்சா அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ஜுன், ஸ்ரெபான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாரணி அமிர்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
சித்ரதாசன், றெகானா, சுகுனா, வசந்ததாசன், கமலதாசன், பாரதிதாசன், விமலதாசன், ஜெனதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
It is difficult to accept the death of one of our loved ones, but we must be aware that they will continue living in our hearts and that now more than ever we should value the happy times we lived...