யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா செல்லையா அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லையா(கொத்தணி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம்-கண்மணி தம்பதிகளின் மருமகளும்,
செல்வகுமாரி, ராஜகுமாரி, ஞானகுமாரி, சிவக்குமார், குகானந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவலிங்கம், திருக்குமாரலிங்கம், மகேசுவரன், நித்தி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன்-வினுஷா, சிவப்பிரியா-சாம்சன், மயூரன்-ஜெரிக்கா, துலாஞ்சலி- தினேஷ், சுபாஞ்சலி- சுபோதன், கீதாஞ்சலி-செந்தூர்ராஜ், தீபாஞ்சலி, சுரேகா-திவான், யாழிகா-அகிலன், அபிநயா, அர்ஜுன் ஆகியோரின் பேத்தியும்,
மைரா, மாறன், இலக்கியன், தீரன், ஐஸ்வர்யா, சாதனா ஆகியோரின் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் - சிவலிங்கம், பொன்னுத்துரை-பவானி, மகாராஜா-நல்லம்மா, தம்பிதுரை -கலா, இன்பராணி, நாகராஜா, தேவமணி, Scarborough-ல் வசிக்கும் இராசமணி, ஜசிந்தா-சுதாகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னுத்துரை, யோகம்மா, பரமேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லையா, சுப்பிரமணியம், நடேசதுரை, மகேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Visitation link : Click here
Funeral service link : Click here
நிகழ்வுகள்
- Saturday, 12 Sep 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 13 Sep 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
In Loving Memory of Nasem Acca On behalf of the Thambu Family, we pay our heartfelt tribute to our beloved Nasem Acca. Your kindness, warmth, and loving presence touched the lives of everyone...