10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நேசம்மா தில்லையம்பலம் இளையதம்பி
வயது 86

அமரர் நேசம்மா தில்லையம்பலம் இளையதம்பி
1928 -
2014
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:16/09/2024.
யாழ். வட்டுக்கோட்டை வட்டுக்கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நேசம்மா தில்லையம்பலம் இளையதம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எமை விட்டு நீங்கள் மறைந்து
பத்து ஆண்டு சென்றதம்மா
இன்று வரை விழிகளிலே
நீர் துளிகள் ஓயவில்லை
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீங்கள்
தள்ளிச்சென்றதால்- எம் மனங்கள்
தாங்கமுடியவில்லை
கண்ணீர் விட்டழுதால் நெஞ்சில்
கவலைகள் தீரும் கொஞ்சம்
தண்ணீர் விட்டாலும் காய்ந்த
பூங்கொடி தழைத்தல் போல
வெண்ணீலமான கண்ணில்
விழுகின்ற அருவியோடு
உன்மீது கொண்ட பாசம்
உள்ளத்தை வாட்டுதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
தில்லையம்பலம் யோகேஸ்வரன் குடும்பத்தினர், சகோதரங்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute