Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1922
இறப்பு 22 DEC 2018
அமரர் நேசமணி சின்னத்தம்பி
வயது 96
அமரர் நேசமணி சின்னத்தம்பி 1922 - 2018 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, கனடா Markham ஐ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசமணி சின்னத்தம்பி அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுராஜா இலக்ஷ்மிபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

கவிராஜசேகரம்(லண்டன்), நவலக்ஷ்மி, ஜெயலக்ஷ்மி, சொர்ணகாந்திலக்ஷ்மி, குகராஜசேகரம்(சுவிஸ்), ஹரிகரசேகரம்(லண்டன்), காலஞ்சென்ற தர்மகுணசேகரம், யசோதரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினபூபதி, காலஞ்சென்ற தங்கராஜா, காலஞ்சென்ற இராஜரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரோகினி, அருணாசலம், காலஞ்சென்ற மார்க்கண்டேயர், குமாரதேவன், தயாளகுணதேவி, அனுரதி, சுதந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices