யாழ். இராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நேசமலர் ரகுலராஜா அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரகுலராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
திவ்வியா அவர்களின் அன்புத் தாயாரும்,
பிரதீபன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஞானேஸ்வரி, ஜெயமலர், தவமலர், றோஸ்மலர், யோகசீலன், சுலோசனா, கருணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, வரதராஜா, பத்மநாதன், செந்தில்நாதன், உதயகுமார், குமாரகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, குமாரசாமி, மகேஸ்வரி மற்றும் ராஜரத்தினம், கமலாவதி, குலவீரசிங்கம், சிவனேசு, ரகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 03 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 04 Jan 2026 11:30 AM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15145731207
- Mobile : +15145717754
- Mobile : +15145862778