Late Neil Jerome Arokiyanathar
Former Asst Manager– Aramex Currier Service
Age 51
Tribute
பிராத்திக்கின்றோம்
Deeply saddened by this news. Our heart felt condolences.
நீல் அண்ணா!
உங்களுடன் பழகியது சில வருடங்களே. ஆனாலும் உங்களுடைய அன்பான வார்த்தைகளும் அந்த God bless you என்ற வார்த்தையும் உங்கள் புன்னகைத்த முகமும் என் மனதில் பதிந்துள்ளது. நான் உங்களை இறுதி நேரத்தில் பார்த்தபோதும் உங்கள் முகத்தில் அதே புன்னகை....
உங்களுக்கு எங்கள் கண்ணீர்ப்பூக்களை சமர்ப்பிக்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
Write Tribute