Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 DEC 1947
இறப்பு 06 FEB 2024
திருமதி நீலாயதேவி ரவீந்திரன்
வயது 76
திருமதி நீலாயதேவி ரவீந்திரன் 1947 - 2024 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நீலாயதேவி ரவீந்திரன் அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வியாகரத்தினம்(Registrar) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் பாக்கியலக்‌ஷமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஊரெழுவைப் பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ரவீந்திரன்(Ravi Store உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லதாம்பரி அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகாதேவி, லிங்கரத்தினம்(லிங்கம்), லிங்கதாஸ்(இந்திரன்), சியாமளா, சிவரூபி, சபேசன், பிரதீபா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிதம்பரநாதன், ஜெயகெளரி, சசிகலா, செல்வக்குமாரன், இளவழகன், மீனலோசனி, நீதிராசா ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், சாரதாதேவி, சந்திராதேவி, தருமரத்தினம், சிவராணி, குலசிங்கம், சண்முகநாதன் மற்றும் அருள்நாயகம், கனகரத்தினம், அமிர்தலிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,

சங்கீதா அவர்களின் அன்புச் சித்தியும்,

அபினா, ஜெனனன், கம்ஷா, பிறம்ஷா, கோகிஷ் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

நிஷந்தன், லக்‌ஷன், தகாயா, றஜீந், மெலனி, சஜா, கபிஷா, வரலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராம்ஜித், லயா ஆகியோரின் சின்ன அம்மம்மாவும்,

ராகவா, கேடன், ஜீவன் ஆகியோரின் பெரிய அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிங்கம் - சகோதரன்
இந்திரன் - சகோதரன்
சியாமளா - சகோதரி
ரூபி - சகோதரி
பிரதீபா - சகோதரி