மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நீலாம்பிகை குமாரசாமி அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கமலினி, பவானி, ரூபினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம்(லண்டன்), பாலசுந்தரம்(மலேசியா), பாலாம்பிகை மற்றும் கனகாம்பிகை(லண்டன்), சுந்தரமூர்த்தி(லண்டன்), சிதம்பரேஸ்வரி(மன்னா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுந்தரம், தேவராஜன், விமலராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசன்னா, லவானி, நிஷானி, சேரன், சத்தியன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
கீரன், ஐலா, ஆஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.