Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1966
இறப்பு 20 MAR 2022
அமரர் நவரத்தினம் முருகதாஸ்
வயது 55
அமரர் நவரத்தினம் முருகதாஸ் 1966 - 2022 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne, பிரித்தானியா லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் முருகதாஸ் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரத்தினம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தரோடையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லையா பவளராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷோவேதன், அனுஜன், குணாளன், ஷாருதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்கினேஸ்வரி(Scotland), ரூபானந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிகரன்(Scotland), திரு(ஜேர்மனி), தயாளபதி(இந்தியா), தயாநந்தன், தயாளினி, தயாபரன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

திருவருட்செல்வி, நிர்மலாதேவி, சிவதர்ஜினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

ரகுநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

துர்க்காஜினி, தாட்சாஜினி, மாதவன், ரம்யா, லக்‌ஷனி, திவாரகா, மேனுகா, கெளசிகா, சிற்சபேசன், சன் ஜேஸ், சன் ஜிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜிசாந்தன், லக்‌ஷயன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Meeting ID: 891 2299 8204
Passcode: 27032022

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரி - சகோதரி
ரூபானந்தி - சகோதரி
ஷோவேதன் - மகன்
தயாளபதி - மைத்துனர்
தயாநந்தன் - மைத்துனர்
தயாபரன் - மைத்துனர்

Photos

Notices