நினைவஞ்சலி
அமரர் நவரத்தினராசா தங்கராணி
(தவராணி)
வயது 63
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரத்தினராசா தங்கராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
எமக்கு நல்ல வழிகாட்டி
எம்மை வாழ வைத்த எம் தெய்வத்தின்
ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்!
அன்னார் சிவபதம் அடைந்த செய்திக் கேட்டு எமது இல்லம் நாடி வந்து அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்த அன்பர்களுக்கும், மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதி ஊர்வலம்வரை கலந்து கொண்டவர்களுக்கும், அஞ்சலி பிரசுரங்கள் வெளியிட்டோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்