
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வசிப்பிடமாகவும கொண்ட நவரத்தினராஜா சபாமணி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ்குமார்(USA), Dr.இந்திரநாத்(யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்வானந்தன், காலஞ்சென்றவர்களான பங்கயச்செல்வி, சபாராணி, காந்திசொருபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவா(USA), Dr. கவிதா(யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயானி, சச்சின், ஓவியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்துமாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:
91/1A,
அரசடி வீதி,
யாழ்பாணம்.
தொடர்புகளுக்கு
வீடு : +94772096123