
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணசிங்கம் இராசலட்சுமி அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சரஸ்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம்- சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பாலசுப்பிரமணியம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசந்தி, சித்ரா, காலஞ்சென்ற செல்வமலர், ஆதித்தன், காண்டீபன், சாந்தினி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயராஜா, மோகன், முருகதாஸ், மலர்விழி, தேவிகா, திருமகள், இளங்கேசன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், புவனேஸ்வரி மற்றும் சிவயோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோபனா, தோமினா, பவிந்தன், ஜஸ்ஷவி, கேஷவி, யுரேன், யுனேக்கா, யுனேத்தன், - உமாகிருஷ்ணா, அந்திக்கா, அமிசன், வாஷினி, பிரணவி, பிரணவ், அஞ்ஜனா, கோகிதன் மற்றும் திஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
ஆதித்தன் - மகன் +447787726782
காண்டீபன் - மகன் +41794189728
ஜனார்த்தனன் - மகன் +33644830009
நிகழ்வுகள்
- Wednesday, 02 Jul 2025 12:30 PM - 3:00 PM
- Wednesday, 02 Jul 2025 3:20 PM