
யாழ். வடமராட்சி கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடி கோணங்காவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் தெய்வமலர் அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்திகா, லக்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்சன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஆரியன் அவர்களின் அன்புப் பேத்தியும்,
பரஞ்சோதி செல்வச்சோதி, கிரிதரன் செல்வமலர், ஜெயலிங்கம் சிவமலர், பரஞ்சோதி சிவபாலன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,
சகோதரர்களின் அன்புச் சகோதரியும்,
மைத்துனர் மைத்துனிகளின் அன்பு மைத்துனியும்,
பெறாமக்களின் அன்புச் சித்தியும், பெரியம்மாவும்,
மருமக்களின் அன்பு மாமியும்,
தாய்வழி, தந்தைவழி சொந்தங்களின் அன்பு உறவினரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Feb 2025 2:00 PM - 6:00 PM
- Sunday, 02 Feb 2025 12:00 PM - 6:00 PM
- Thursday, 06 Feb 2025 8:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details