
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கல்வியங்காடு, திருநெல்வேலி பெருமாள் கோயிலடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் தனலட்சுமி அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா நவரத்தினம்(கிளாக்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், புஸ்பவதி, மகாலிங்கம் மற்றும் தனபாலசிங்கம், இராசகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன்(விக்னா), விக்னராஜன்(சூட்) மற்றும் நந்தினி(பிரான்ஸ்), விஜிதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சற்சுதன், வத்சலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எழில்நிலா, அருண்நிலா- ஈழக்குமரன், கவிநயா, தருணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எழிலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2025 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல, 92 சேர்விஸ்வீதி(சிவன் கோயிலடி),
கனகாம்பிகைக்குளம்,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Mobile : +94773838848
- Mobile : +94774955185
- Mobile : +14165055021