Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 18 JUN 1976
மரணம் 02 SEP 2023
அமரர் நவரத்தினம் சுந்தரேசன்
வயது 47
அமரர் நவரத்தினம் சுந்தரேசன் 1976 - 2023 ஏழாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு மயிலங்காடு, வவுனியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சுந்தரேசன் அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், நவரத்தினம் இராசமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேந்திரம், பங்கஜம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

தவிஸ், மிர்த்விக், லத்திக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியலோஜினி(சத்தியா), சிவரூபன்(சோதி), சத்தியரூபன்(சத்தியா), கோகுலேசன்(கோபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், யூடித் அனுசியா(நன்சி), மங்களேஸ்வரி(மங்கா), மேகலா, காலஞ்சென்ற சிவாஜினி, திருச்செல்வம், சிவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவநாதன் அவர்களின் சகலனும்,

நிலுசினி, தர்சினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

உமாசினி அவர்களின் தாய் மாமனும்,

தனுயன், ஸ்சுருதிகா, சுபிகா, சுதிகா, ஹரிஸ், திக்சிதன், ஜஸ்மிதன் ஆகியோரின் சித்தப்பாவும்,

சுவந்திகா அவர்களின் பெரியப்பாவும்,

பிரின்சிகன், சதுர்மிதன், லர்மிகா ஆகியோரின் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை லண்டனில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Navaratnam Suntharesan was born in Ezhalai South, Jaffna and lived in Elalai South, Vavuniya and London UK. He passed away peacefully on 2nd Sep 2023 at Jaffna.

He is the loving son of Navaratnam Rajamalar, loving son in law of Nagenthiram Pangajam.

loving husband of Sasikala Suntharesan.

loving father of Thavis, Mirthvik, Lathvik.

loving brother of Sathiyalogini(Sathiya), Sivaruban(Sothy), Sathyarupan(Sathya), Kokulesan(Kobi).

loving brother in law of Maghendran, Judith Anushia(Nancy), Mangleswary(Manga), Meghala, Sivajini, Thiruchelvam, Sivakaran, Sivanathan, Nilusini, Tharsini.

loving uncle of Umasini, Thanuyan, Shruthika, Subiga, Suthiga, Harris, Dixshithan, Jasmithan, Suvanticaa, Prinsigan, Sathurmithan, Larmika.

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவரூபன்(சோதி) - சகோதரன்
சத்தியரூபன்(சத்தியா) - சகோதரன்
சத்தியலோஜினி(சத்தியா) - சகோதரி
சுகிர்தரஞ்சன்(ரஞ்சன்) - சித்தப்பா
கஜமுகரூபன்(கஜன்) - உடன் பிறவாச் சகோதரர்
சூரியகுமார்(சூட்டி) - உடன் பிறவாச் சகோதரர்