
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா மதுரையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி நவரத்தினம்(முதுபெரும் கடலோடி) மகாலெச்சுமி(பொழுதொளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவக்குமார், சிவபாலன்(ராஜன்), சிவரஞ்சன், சிவராஜன், சிவரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராஜா, பாபு ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான ஞான சுந்தரி சிவாஜி(இந்தியா), ஞானேஸ்வரி இராஜேந்திரன்(இலங்கை) மற்றும் ஞானாம்பிகை மகேந்திரஜோதி(லண்டன்), ஞானசரஸ்வதி திருமலிங்கம்(பிரான்ஸ்), ஞானவள்ளிஅம்மன் குமாராவேல்(இலங்கை), ஞானலெச்சுமி விஜயகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசிதா(கனடா), அம்மு(பிரித்தானியா), ஜெரிஜா(தங்கா), கயல்விழி(இத்தாலி), எரிக்கா(Erriea-பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மெல்கியோர்ராஜ்(முன்னாள் DRO காலனி கிளை பொறுப்பாளர்) அவர்களின் அன்புச் சம்மந்தியும்,
பானுகோபன், கிருசன், அர்ச்சனா, சர்விகா, அனுஷ்கா, சஸ்மிகா, மத்தியூ, செளமிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் 10.00 மணிவரை மதுரை கோ புதூர் RTO அலுவலகம் அருகில் உள்ள மயானத்தில் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.