
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை(Daya Road) வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் சிவபாதம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாலயோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
கேதாரணி(Deputy Principal Saivamangaiyar Vidyalayam) அவர்களின் பாசமிகு தந்தையும்,
செல்வக்குமாரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
செந்துஷான், பிரதாயினி ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சிவநேசன், சிவபாக்கியம், சிவமணி, சிவமலர் மற்றும் சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோமேஸ்வரி, பக்ததேவன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-10-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 8.00 மணிமுதல் ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 03:30 மணியளவில் பொரளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.