Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 NOV 1931
மறைவு 09 SEP 2023
அமரர் நவரத்தினம் சின்னத்துரை (மணி)
முன்னாள் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு
வயது 91
அமரர் நவரத்தினம் சின்னத்துரை 1931 - 2023 மலேசியா, Malaysia Malaysia
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி, நல்லூர் சங்கியன் வீதி திருவேரகம், பிரான்ஸ் Drancy, Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சின்னத்துரை அவர்கள் 09-09-2023 சனிக்கிழமை அன்று பாரிஸ், பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவரத்தினம் தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தகுமார்(வரன்), ஜெயக்குமார்(ஜெயன்), அமிர்தினி(உமா), நந்தினி(உஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌசலா, குமுதினி, சுந்தர்ராஜன், தர்மகுலசிங்கம்(தம்பி) ஆகியோரின் அன்பு மாமனும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, அமிர்தலிங்கம், தனபாலசிங்கம், பஞ்சலிங்கம் மற்றும் மகேஸ்வரி , காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, புவனேஸ்வரி, கணேஸ்வதி மற்றும் கனகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணகம்பிகை- காலஞ்சென்ற நல்லையா, காலஞ்சென்ற தவரசா- பவளம்மா, செல்வராணி- சிவயோகநாதன், செல்வரத்தினம்- சிவசோதி, செல்வராசா- அனுசியா, சிறிமுருகராசா- சிறிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருஷன், நிரோகா, ஜெலானி, ஜெயமினி ,ஜெரன், மது- சிலோஜினி, சனு- வித்தியா, ஆர்த்திகா, அகிலன், அனோஜன், அம்ரிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Navaratnam Sinnathurai was Born in Malaysia and lived in Navalar road, Nallur sangyan road thiruveragam, France Drancy, Paris and passed away peacefully on Saturday 09th September 2023 in France Paris.

Beloved son of Mr & Mrs Manikam and beloved son-in-law of the Mr & Mrs Nagalingam and Lakshmi.

Beloved husband of Navaratnam Thavamani.

Beloved father of Mr. Nanthakumar(Varan), Mr. Jeyakumar(Jayan), Mrs. Amirthini(Uma), Mrs. nanthini(Usha).

Beloved father-in-law of Gowsala(Gowsi), Kumudini(Pama), Sundarajah(Kunjar), Dharmakulasingham(Thambi).

Beloved brother of late Velayudhapillai, late Amirthalingam, late Thanapalasingam, late Panchalingam, Maheswari, late Padmavathi.

Brother in law of late Irasalakshmi, late Bhubaneswari, late Ganeswati, Kanakeshwari, late Rathnasingham, late Loganathan.

Brother in law of kanakambikai- late Nallaiya, late Thavarasa- Pavalamma, Selvarani- Sivayoganathan, Selvaratnam-Sivasothi, Selvarasa - Anusiya, Sirimurukarasa- Siridevi.

Beloved Grandfather of Nirusan, Niroga, Jelani, Jeyamini, Jeran, Mathu- Sullojini, Sannu- Vithiya, Artiga, Akillan, Anojan, Amritha.

This notice is provided for all family and friends.

தகவல்: நிருஷன் நந்தகுமார்- பேரன்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வரன் - மகன்
வரன் - மகன்
ஜெயன் - மகன்
உஷா - மகள்
உமா - மகள்
தர்மகுலசிங்கம்(தம்பி) - மருமகன்

Photos

Notices