1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நவரட்ணம் செல்வராஜா
(செல்வம்)
வயது 68
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lenzburg, Staufen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் செல்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-06-2026
கணப்பொழுதும் எண்ணவில்லை -
எம் கலங்கரை விளக்கே...
நீ இமைப்பொழுதில்
எம்மை விட்டகல்வாயென.
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள்
மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா
எங்கள் இதயம்? உங்களை
நினைக்கும் போது வரும்
கண்ணீரை நாங்கள்
துடைத்தாலும் எங்கள்
இதயத்தின் வலி நிரந்தரமானது
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள்
இருப்பதை நாங்கள்
உணருகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்