
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் சரோஜா அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா(பிரபல வர்த்தகர் - திருகோணமலை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நாகராஜா, பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகவாணி, சங்கீதா, லக்சாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யசோதரன், தர்ஷன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெனிஷா, அனிஷியா, அனிஷிகா, சாய்ஷன், டர்வின், அர்வின், சர்வின், சர்விக், சஷ்விக், சாரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, கந்தராசா, இந்திராணி, தில்லைநாதன் மற்றும் பரமேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், செல்லப்பா கந்தசாமி, இராஜலெட்சுமி, சுப்பிரமணியம் கந்தசாமி மற்றும் கேதீஸ்வரி, சிவானந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 21-05-2025 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வல்லன் நாமுண்டாமுனை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.