புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் சந்திரகலா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-12-2023
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு
இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா!
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்க மாட்டோம்!
திரும்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல் படதினூடாகவும்
திருப்பி பார்க்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!