யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் சாந்தகுமார் அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், விஜயதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா மாசிலாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
லெஸ்லி லவன், அஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி, சாந்தகோன்(ராசா), சாந்தரூபி(தங்கா), சாந்தவதனி(ரதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மா(இலங்கை), சாரதா(பிரான்ஸ்), ஜெயக்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முருகதாஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து செயின்ட் ஜோன்ஸ் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details