யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நவரெத்தினம் சபாரெத்தினம் அவர்கள் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பங்கையற்செல்வி, சிவசொரூபா, ரேவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுப்பிரமணியம், நாகராஜா, கரிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா, காயத்திரி, சர்வதன், கோகுலன், அபிராமி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், அருளானந்தம் மற்றும் சுப்பிரமணியம், ஐயம்பெருமாள், காலஞ்சென்றவர்களான விமலாதேவி, நடேசபிள்ளை மற்றும் பரமேஸ்வரி, சாரதா, குமணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வள்ளியம்மை, விமலராணி, செல்லம்மா, தனலெட்சுமி, பாலச்சந்திரன், கலாரஞ்சனி, குமாரசாமி, குணரெத்தினம், கலாநிதி, காலஞ்சென்றவர்களான தெய்வானை, சபாபதி, சற்குணம், வள்ளியம்மை மற்றும் சின்னம்மா, காலஞ்சென்ற காராளபிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 17 Nov 2022 8:00 AM - 10:00 AM
- Thursday, 17 Nov 2022 10:00 AM - 12:00 PM
- Thursday, 17 Nov 2022 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences Sivalingam and Indirani Aurora