
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இரத்னகாந்தனின் மறைவு எம் அனைவருக்கும் மிகுந்த கவலை தருகின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
அவரின் மனைவி, பிள்ளைகள், சகோதரர்களுக்கு
எமது ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்கின்றோம்.
ஆதித்தன் குடும்பத்தினர் (கனடா)
Write Tribute