50ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெத்தினம் இராஜேஸ்வரி அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
நினைவாய்
நிலையாய் என்றும்
எங்களோடு
எங்களின்
இறைவனாய்- என்றும்
எங்களை
வழிநடத்த வணங்குகிறோம்.
ஐம்பது
ஆண்டுகள் போனாலும்
ஐந்து
நிமிடங்கள் போல் உள்ளதம்மா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையம்மா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள்
அழியாமல்
இருக்க வேண்டும்
என்பதால்
வாழ்நாள் முழுவதும்
நினைக்கும்
போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றதம்மா..!!
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
As if it was yesterday she had passed away, but 50 long years ago is unbelievable. Lasting memories of her life are still fresh in my mind. She was extremely kind to all. She was much loved by...