 
                    கண்ணீர் அஞ்சலி
    
                Late Navaratnam Nanthan
            
            
                                    1980 -
                                2019
            
         
         
                    We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. நண்பா உனது இழப்பு அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். இதை மனம் ஏற்க மறுக்கிறது. உனது நினைவுகள் என்றும் எம்முள் இருக்கும். உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்
Write Tribute
     
                     
         
                     
                    
May your soul rest in peace my friend. May God be with your family and loved ones during this hard time.