Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 22 JUL 1928
உதிர்வு 30 AUG 2019
அமரர் நவரட்ணம் நல்லம்மா
வயது 91
அமரர் நவரட்ணம் நல்லம்மா 1928 - 2019 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் நல்லம்மா அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

 தனபாலசிங்கம்(இலங்கை), சுசீலாதேவி(பாமா - இலங்கை), காலஞ்சென்ற லலிதாதேவி(ரதி), கமலாதேவி(நிதி - பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவபாலசிங்கம்(சிவா), ராகினி(சத்தியா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெகதீஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குமாரசாமி, செல்வராசா, மற்றும் வரதராசா(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், நடராசா, பாக்கியம், கந்தையா,பவளம், வேலாயுதபிள்ளை, பரமேஸ்வரி, பழனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கச்சியம்மா, சிவஞானம், அருளம்மா, பொன்னுத்துரை, இரத்தினம்மா, தருமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்ஸ்மன்- சுகி(லண்டன்), சித்தா- தயீசினி((இலங்கை), தபோதினி- காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(இலங்கை), குமுதினி- ராஜேஸ்வரன்(டென்மார்க்), குமுதாசினி- திலககாந்தன், காலஞ்சென்ற குணராஜா(இலங்கை), கிருஸ்னராஜ்- மயூரி(பிரான்ஸ்), ராஜேஸ்கண்ணா- ராஜினி, வினோதினி- நாகராஜன், தயேஸ்வரன்- ரேனுகா, திபேஸ்வரன்- சங்கீதா(இலங்கை), தயீஸ்வரன்(பிரான்ஸ்), சோபனா- விமலராஜன், கஜென் லோஜிதா(பிரான்ஸ்), பிரதீனா- பார்த்திபன்(லண்டன்), ஐந்துரிஷா(பிரான்ஸ்), கிருபாலினி- கமலதாசன்(கனடா), பிரபாலினி- ஜெயகாந்(பிரான்ஸ்), திவியா- தனஞ்செயன்(லண்டன்), தர்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிசா, தீரன்(லண்டன்), செந்தூரன், ஆதித்தியன், அஸ்வினி(இலங்கை), அஜித்தா- சுதர்சன், நிஷானா(டென்மார்க்), ஐங்கரன்(பிரான்ஸ்), தமிழினி, நக்கீரன்(இலங்கை), கிரிசான், பவிசன், லக்ஸ்சா, சக்சன்(பிரான்ஸ்), கவின்யா, ரக்சியா, கார்த்திகன், அனுஸ்கா, ஷயந்தவி, யஸ்வந், அபிஸ்னவி(இலங்கை), அக்சயா, அனுசிகா, அனுயன், அருவி(பிரான்ஸ்), அக் ஷானா, ஆதவி(லண்டன்), டிசாந், துசாந்(கனடா), அனன்யா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

அசன், ஆலியா ஆகியோரின் அன்பு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்