Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JAN 1969
இறப்பு 28 SEP 2024
அமரர் நவரட்ணம் மோகனரஞ்சன்
வயது 55
அமரர் நவரட்ணம் மோகனரஞ்சன் 1969 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் மோகனரஞ்சன் அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம் கமலாதேவி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

பத்மதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அவிநேஷ், பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஞ்சநீசன், உஷாந்தினி, ரோகன், காலஞ்சென்ற சுபாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மன், ராஜன், சீலன், விவேக்கா, கமலநாதன், பிரியா, காலஞ்சென்ற ராஜன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

தகவல்: குமணன்- கனடா

தொடர்புகளுக்கு

பத்மா - மனைவி
உஷா - சகோதரி
அவிநேஷ் - மகன்
பிரவீன் - மகன்
சீலன் - மைத்துனர்

Summary

Photos