Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1939
இறப்பு 17 MAR 2020
அமரர் நவரட்ணம் குமாரசாமி (வெள்ளை அண்ணா)
வயது 80
அமரர் நவரட்ணம் குமாரசாமி 1939 - 2020 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் குமாரசாமி அவர்கள் 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, செல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வினேதா, அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாதம், சிவஞானம் மற்றும் சிவயோகம்(சிவம்), இந்துமதி(தவம்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பிரபாகரன், விக்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலேஸ்வரி‚ சாரதாதேலி‚ ரதி, காலஞ்சென்ற கதிர்காமதம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகநாதன்(Montreal), லோகநாதன்(லண்டன்), தேவரானி, நிர்மலா(பபி) ஆகியோரின் அன்புமைத்துனரும்,

அஞ்சலி, வினேஷ், ரொஷான், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Due to the current COVID-19 situation and in the interest of everyone’s personal health and well-being, the funeral home only allows 50 visitors at a time. Please limit your visit to 10 minutes and no hugging during this difficult time.



தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices