யாழ். துன்னாலை அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி கும்பவாளியை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் கார்த்திகேசு அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னு, செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
குகனேந்திரன், பாலேந்திரா, முகுந்தன், தனேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசிங்கம், குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளரி, ஜீவா, சிந்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிஷன், ஆஷிகன், அபிஷன், லனுஜன், நிதுஷா, கோபிஷா, றுசாந்திகா, ரதுஷன், ரஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராஜலக்ஷமி, வள்ளியம்மை, புவனேஸ்வரி, தங்கமணி, தவமலர், சந்திரவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
we are saddended by the demise of your beloved father and husband. On behalf of thangavelautham family please accept our heartfelt condolences. We hope you will have the strength in the comfort of...