யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் கனகம்மா அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவானம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
றமணன், றாதா, ரகு திருமகள், காலஞ்சென்ற சுதர்மன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தன், சுகந்தினி, டமேசன், சாலினி, நிமாலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனார்த், திசாந், கசான்ரா, வலரி, லக்சனா, சுயித், ஜனித், பிரதீப், அபீர்னா, தனுஸ், கிசோகாந், ரம்மிய, கரிஸ், கிறிஸ், நிசாந், யூலியா, குரேரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நெல், சென், யுனோ, கருஸ்சி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Dec 2024 9:00 AM
- Sunday, 08 Dec 2024 10:00 AM