நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு ஆண்டவரே உமது திருப்பாதத்தை நோக்கி
வந்திருக்கும் எமது அன்பான அக்காவிற்கு உமது பேரின்ப ஓளியை பொழிந்தது அவரை வான்வீட்டி இளைப்பாறி அளித்தருளும் குடும்பத்தினர் உறவினர்கள் சொந்தங்கள் நண்பர்கள் எல்லோரும் மன அமைதி அருள்வும் எங்கள் செபத்தில் எப்போதும் தாங்கி நிற்போம் இயேசுவே நித்திய சாந்தியை அவருக்கு கொடுத்தருளும்
நன்றி இயேசுவே
We will never forget your countless deeds of kindness rose perriyamma in the way that you always gave and never expected any favours in return. I was a baby when you last came to visit us and I...