யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Eckernförde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் பாக்கியலட்சுமி அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன்.
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
(2 திமோத்தேயு 4:7)
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற மார்க்கண்டு, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார், ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிதம்பரேஸ்வரி, மஞ்சுலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோத், வினோதா, வினோஜி, வினிதா, கஜனி, வினோத், தனுராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-12-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஜேர்மனியில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details