Clicky

அன்னை மடியில் 04 MAY 1939
இறைவன் அடியில் 07 JUN 2025
திருமதி நவரத்தினம் வியாழம்மா
வயது 86
திருமதி நவரத்தினம் வியாழம்மா 1939 - 2025 புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வியாழம்மா அவர்களின் ஈடு செய்ய முடியாத பேரிழப்புக்கு எமது குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்...... ஆன்மா நித்தியத்திற்கும் இளைப்பாறுதல் அடைய எல்லாம் வல்லவரிடம் வேண்டுதல் செய்கிறோம். என்றும் மறவாத அன்புடன் மேரி ஞானராஜா குடும்பத்தினர்
Write Tribute