
திரு நவரத்தினம் சிவசக்திவேல்
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Kailainathan Family
28 APR 2020
United Kingdom
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல காளியம்மனை பிரார்த்திக்கிறோம்...