யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் பரராஜசிங்கம் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் நாகபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(மழுவராயர்) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நவரஞ்சன், ரஞ்சினி, காலஞ்சென்ற விஜயரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகலட்சுமி, ஜெயலிங்கம், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், இராசலட்சுமி, சுந்தரலிங்கம், சீதாலட்சுமி, விக்னேஸ்வரலிங்கம், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவகுமார், டயமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜ்குமார், நிருபா, தீபிகா, கார்த்திகா, மலர், விஜயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Shaylen, Shrevan ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
So sorry to hear about the loss of Kanthi uncle. Please accept our deepest sympathies.