கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியம்மா வேரோடி விழுதுவிட்ட பெருவிருட்சம் நீங்கள், பாரினிலே எம்மைத் தவிக்கவிட்டுச் சென்றதேனோ. உடன்பிறந்த தங்கையுடன் சென்று நீர் இணைந்து விட்டீர், உங்கள் பிரிவை எண்ணி ஏங்கித்தவிக்கிறோம். எப்போதும் மறக்கமுடியாது எம்உறவு பெரியம்மா. ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
Write Tribute
Please accept our deepest condolences...