மரண அறிவித்தல்
தோற்றம் 21 SEP 1942
மறைவு 15 OCT 2021
திருமதி நவரஞ்சிதம் நல்லையா 1942 - 2021 கரைச்சிக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நவரஞ்சிதம் நல்லையா அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் மஹேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன்(கொழும்பு), வாசுகி(கனடா), வானதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோரஞ்சிதம்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், பரமேஸ்வரன் மற்றும் தவரஞ்சிதம்(கனடா), காலஞ்சென்ற சோதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பரமசாமி, ரத்னசபாபதி(லண்டன்), சிவஞானபூபதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தமயந்தி(கொழும்பு), நிமலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிவிக்சா(கொழும்பு), ஹனு கிருஷ்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்