
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரஞ்சினி சிவா அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தப்பு, சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவா அவர்களின் அன்பு மனைவியும்,
சயந்தன், துஷியந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தாட்சாயினி, லக்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மனோரஞ்சினி, காலஞ்சென்ற நவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இறைவன், திருமகள், காலஞ்சென்ற கலைமகள், பாலகிருஸ்ணன், தர்மசீலன், அமிர்தாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,
இராஜேஸ்வரி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் பெறாமகளும்,
கெளரி, பிரதீபன், காலஞ்சென்ற ஜமுனா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
டியான், லினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 13 Mar 2025 10:00 AM - 1:00 PM
My condolences to your sons and husband! You will be missed Periyamma!